TNPSC Thervupettagam

நடுத்தர வரம்பு கொண்ட நிலத்திலிருந்து வானில் உள்ள இலக்‍கைத் தாக்கும் ஏவுகணை

December 28 , 2020 1339 days 524 0
  • இது சமீபத்தில் ஒடிசாவில் உள்ள ஒரு பாதுகாப்பு நிலையத்திலிருந்து சோதனை செய்யப் பட்டது.
  • இது ஏவுகணைகள், ரேடார் மற்றும் நடமாடும் ஏவும் அமைப்புகள் போன்றவற்றைக் கண்காணிக்கும் ஒரு கட்டளைக் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகும்.
  • இதை பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது இந்த ஏவுகணையை இஸ்ரேலுடன் இணைந்து உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்