TNPSC Thervupettagam

நட்சத்திர உருவாக்கம் - ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி

April 1 , 2025 10 hrs 0 min 38 0
  • ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியானது HH 30 என்ற மிகவும் அற்புதமான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
  • இது தன்னைச் சுற்றியுள்ள இடத்தில் ஆற்றலை நன்குத் தூண்டுவிக்கின்ற மற்றும் ஒரு புரோட்டோபிளானட்டரி (கிரக உருவாக்கம் சார்ந்த) வட்டை ஒளிரச் செய்யும் ஒரு இளம் /புதிய நட்சத்திரம் ஆகும்.
  • வாயு மற்றும் தூசியின் சுழல் ஆனது ஒரு புதிய சூரிய மண்டலத்தை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
  • இந்தப் புதிய உருவாக்கம் ஆனது, 450 ஒளி ஆண்டுகள் தொலைவில் டாரஸ் மூலக்கூறு மேகத்தில் அமைந்துள்ளது.
  • HH 30 என்பது நட்சத்திரம் உருவாகும் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு சிறிய, ஒளிரும் நெபுலாவான ஒரு ஹெர்பிக்-ஹாரோ பொருளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்