TNPSC Thervupettagam

நட்சத்திரங்கள் கண்டுபிடிப்பு

November 29 , 2021 1001 days 497 0
  • புனேவிலுள்ள தேசிய ரேடியோ வானியற்பியல் மையத்தினைச் சேர்ந்த வானியலாளர்கள் 8 நட்சத்திரங்களைக் கண்டறிந்துள்ளனர்.
  • அவை முதன்மை வரிசை ரேடியோ இயக்க உமிழ்விகள் (Main-sequence Radio Pulse emitters – MRPs) எனப்படும் அரிய வகையைச் சேர்ந்தவை.
  • MRPs ஆனது புனேவில் அமைந்துள்ள மிகப்பெரிய மீட்டர் அளவு ரேடியோ அலை தொலைநோக்கியின் மூலம் கண்டறியப்பட்டது.
  • இதற்கு முன்பு, இந்தத் தொலைநோக்கியைப் பயன்படுத்தி தே போன்ற மேலும் மூன்று நட்சத்திரங்களை இக்குழு கண்டறிந்துள்ளது.
  • எனவே, இதுவரையில் 15 கண்டறியப்பட்ட MRPs உள்ளன.
  • 11 MRP உமிழ்விகள் மிகப்பெரிய மீட்டர் அளவு ரேடியோ அலை தொலைநோக்கியைக் கொண்டு கண்டுபிடிக்கப் பட்டன.
  • 2021 ஆம் ஆண்டில் மட்டும் 8 MRP உமிழ்விகள் கண்டுபிடிக்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்