TNPSC Thervupettagam

நண்பர்கள் தினம் 2021 – ஆகஸ்ட் 01

August 4 , 2021 1121 days 381 0
  • இந்தியாவில் நண்பர்கள் தினமானது ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிறன்று கொண்டாடப் படுகிறது.
  • இந்நாளில், நமது வாழ்நாளின் போது நாம் உருவாக்குகின்ற மற்றும் நம்மை வளமாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றுகின்ற நட்பின் பிணைப்பினைக் கௌரவிக்கும் வகையில் நாம் இத்தினத்தைக் கொண்டாடுகிறோம்.
  • இத்தினமானது முதன்முறையாக 1958 ஆம் ஆண்டில் பராகுவே நாட்டில் சர்வதேச நட்பு தினமாக முன்மொழியப் பட்டது.
  • இருப்பினும் இத்தினமானது முதன்முதலாக 1930களில் ஜோய்ஸ் ஹால் என்பவர் நிறுவிய ஹால்மார்க் கார்டுஸ் எனும் நிறுவனத்தில் தோன்றியதாக நம்பப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்