TNPSC Thervupettagam

நதி இணைப்புத் திட்டத்திற்கு எதிராக மனு

March 2 , 2021 1364 days 821 0
  • தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 262 கி.மீ தூரம் கொண்ட காவிரி -வெள்ளாறு – வைகை - குண்டாறு நதி இணைப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
  • இப்போது கர்நாடக அரசு தமிழ்நாட்டின் இந்தப் புதிய திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளது.
  • இத்திட்டத்தின் மூலம் 45 டி.எம்.சி அடி அளவிலான உபரி தண்ணீரைப் பயன்படுத்த தமிழகம் முயற்சிக்கிறது.
  • ஆனால் கர்நாடக அரசாங்கத்தின் படி, இந்தத் திட்டம் மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் தாவா சட்டம்,1956 என்ற சட்டத்தின்படி இல்லை.
  • அந்தச் சட்டத்தின் படி, உபரி நீரும் கணக்கில் கொள்ளப் பட்டு, அது குறித்து தீர்ப்பாயம் தீர்ப்பளிக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்