TNPSC Thervupettagam

நந்தினி ஷீரா சம்ரிதி கூட்டுறவு வங்கி

April 12 , 2022 832 days 370 0
  • கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, நந்தினி ஷீரா சம்ரிதி கூட்டுறவு வங்கியினை நிறுவியுள்ளார்.
  • இது பால் உற்பத்தியாளர்களுக்கு மாபெரும் நிதி ஆதரவை வழங்கும் ஒரு புரட்சிகர முன்னெடுப்பாகும்.
  • பால் உற்பத்தியாளர்களுக்காகா ஒரு பிரத்தியேக வங்கியினை நிறுவிய ஒரே மாநிலம் கர்நாடகாவாகும்.
  • மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா “நந்தினி ஷீரா சம்ரிதி சஹாகர் வங்கியின்” சின்னத்தினை வெளியிட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்