TNPSC Thervupettagam

நமாமி கங்கை ஜக்ரிதி யாத்திரை

August 11 , 2017 2717 days 1045 0
  • நமாமி கங்கை ஜக்ரிதி யாத்திரையானது உத்திரப் பிரதேச மாநில அரசால் தொடங்கப்பட்டு இருக்கிறது. இது கங்கை நதியின் கரை ஓரங்களில் தூய்மை காக்க நடத்தப்படும் விழிப்புணர்வு இயக்கம் ஆகும்.
  • உத்திரப் பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் நடைபெற்ற விழாவில் அம்மாநில முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் இந்தப் பிரச்சாரத்தைக் கொடியசைத்துத் துவங்கி வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்