TNPSC Thervupettagam

நம்தாபா தேசியப் பூங்காவில் யானை

February 1 , 2025 21 days 93 0
  • 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் தூரகிழக்குப் பகுதியான நம்தாபா தேசியப் பூங்கா மற்றும் புலிகள் வளங்காப்பகத்தில் ஒரு யானை ஒளிப்படக் கருவியில் தென் பட்டுள்ளது.
  • கடைசியாக இங்கு யானைகள் 2013 ஆம் ஆண்டில் இதுபோன்று ஒளிப்படக் கருவியில் பதிவு செய்யப்பட்டது.
  • நம்தாபா தேசியப் பூங்காவானது அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் சாங்லாங் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
  • 1983 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தத் தேசியப் பூங்காவானது, அதிகப் பல்லுயிர்ப் பெருக்கம் நிறைந்த இடமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • இந்தப் பூங்காவில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட தாவர இனங்களும் சுமார் 1,400 விலங்கு இனங்களும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்