நம்ம சென்னை ஸ்மார்ட் அட்டை (திறன் மிகு அட்டை)
March 3 , 2021
1422 days
680
- நம்ம சென்னை ஸ்மார்ட் அட்டை என்பது ரூபேவினால் ஆதரிக்கப்பட்டு இணைந்து வழங்கப் படுகின்ற, நேரடித் தொடர்பற்ற ஒரு முன் கூட்டியே பணம் செலுத்தல் அட்டை ஆகும்.
- இது பெருநகர சென்னை மாநாகராட்சி மையங்களில் வரி மற்றும் பயன்பாட்டுக் கட்டணங்களை டிஜிட்டல் முறையில் செலுத்த வழி வகை செய்கின்றது.
- இந்த அட்டை முறையைத் தொடங்குவதற்காக ஐசிஐசிஐ வங்கியானது பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பொலிவுறு நகர நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்துள்ளது.
Post Views:
680