January 9 , 2021
1474 days
774
- இது மாவட்ட நிர்வாகத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையில் சிறந்த தகவல் தொடர்புகளை உறுதி செய்வதற்கான ஒரு கைபேசி செயலியாகும்.
- இது ஒரு தனியார் நிறுவனத்தின் உதவியுடன் மாவட்ட நிர்வாகத்தால் உருவாக்கப் பட்டுள்ளது.
- இது திருவண்ணாமலை மாவட்டம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் கொண்டு இருக்கும்.
Post Views:
774