சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதல் 48 மணி நேர அவசர சிகிச்சைக்கான செலவை தமிழக அரசு மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
``நம்மைக் காக்கும் 48 - அனைவருக்கும் முதல் 48 மணி நேர அவசர உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான இலவச மருத்துவ உதவித் திட்டம்" என்ற திட்டம் இதற்காக செயல் படுத்தப் படும்.