TNPSC Thervupettagam

நரசிங்கப்பேட்டை நாகஸ்வரம்

March 22 , 2022 854 days 481 0
  • நரசிங்கப்பேட்டை நாகஸ்வரம் 15 ஆம் வகுப்பு வகையிலான இசைக்கருவிகளின் கீழ் புவிசார் குறியீட்டினைப் பெற்றுள்ளது.
  • இந்த நாகஸ்வரத்தின் தனிச்சிறப்பு அதன் உற்பத்தி செயல்முறையாகும்.
  • இது இயந்திரத்தினால் தயார் செய்யப்பட்ட மற்ற நாகஸ்வரங்களைப் போல் அல்லாமல், தஞ்சாவூரில் உள்ள நரசிங்கப்பேட்டை கிராமத்தில் கையால் செய்யப் படுகிறது.
  • நாகஸ்வரம் செய்யும் கைவினைஞர்கள் அதற்கான மரத்தைப் புத்திசாலித்தனமாக தேர்வு செய்கிறார்கள்.
  • இதற்காக 200 ஆண்டுகள் பழமையான ஒரு வகையான கருங்காலி மரம் பயன்படுத்தப் படுகிறது.
  • இதன் குழல்கள் உள்நாட்டில் விளையும் 'நால்' (ஒரு வகை மூங்கில்) என்ற ஒரு தாவரத்தின் இலைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்