TNPSC Thervupettagam
May 26 , 2021 1157 days 573 0
  • நரீந்தர் பத்ரா அவர்கள் தொடர்ந்து இரண்டாவது முறையாக சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இவர் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் (International Federation of Hockey – FIH)   47வது மாநாட்டின் போது தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • FIH அமைப்பானது தனது தலைவருக்கான பதவிக் காலத்தினை நான்கிலிருந்து மூன்று வருடங்களாகக் குறைத்ததையடுத்து இவர் 2024 ஆம் ஆண்டு வரைப் பதவியில் இருப்பார்.
  • மேலும் இவர் இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவராகவும் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்