TNPSC Thervupettagam

நலத்திட்ட நிதிகளை கண்காணிப்பதற்கு உதவ, பொது நிதி நிர்வாக அமைப்பு

October 28 , 2017 2585 days 942 0
  • பல்வேறுபட்ட, அரசு நலத்திட்டங்களுக்கான நிதி அளித்தலை கண்காணிக்க பொது நிதி நிர்வாக அமைப்பினை (Public Financial Management System - PFMS) கட்டாயமாக்கப் பயன்படுத்த வேண்டும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
  • PFMS, மூலவளங்களின் கிடைக்குமளவு, நிதிப்பாய்வு மற்றும் அசல் பயன்பாடு ஆகியவை தொடர்பான தகவல்களை உடனுக்குடன் தரும்.
  • இது நிதி நிர்வாகத்தை சீர்படுத்தும் திறன் மிகு திட்டமாகும். இதன் மூலம் நிதிஅமைப்புகளின் மிதவைத்தன்மை பெருமளவு குறைந்து, நேரத்திற்கேற்ப விடுவிப்பு வசதியை ஏற்படுத்தும். மேலும் அரசின் கடன்கள் மீதான வட்டிச் செலவால் அரசிற்கு ஏற்படும் நேரடி தாக்கத்தையும் குறைக்கும்.
  • PFMS ஆனது அரசினை, பிணைக்கப்பட்ட நிதி நிர்வாக அமைப்பு (The Government Integrated Financial Management Information System - GIFMIS) நோக்கி செலுத்தும். இது ஓர் ஒட்டு மொத்த வரவு செலவு மற்றும் கணக்கியல் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்