TNPSC Thervupettagam

நல்லாட்சி தினம் - டிசம்பர் 25

December 25 , 2018 2104 days 2304 0
  • இந்தியாவின் முன்னாள் பிரதமரான அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த தினத்தின் நினைவாக நாடெங்கிலும் டிசம்பர் 25 ஆம் தேதி அன்று நல்லாட்சி தினம் அனுசரிக்கப்பட்டது.
  • நிர்வாகம் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்புடைமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் வாஜ்பாயை கௌரவிப்பதற்காக இத்தினமானது 2014 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
  • முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவாக 100 ரூபாய் நாணயத்தை இந்தியப் பிரதமர் வெளியிட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்