TNPSC Thervupettagam

நல்லாட்சி தினம் - டிசம்பர் 25

December 30 , 2024 23 days 77 0
  • இது முன்னாள் பிரதமரான அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
  • இவர் மூன்று முறை இந்தியாவின் பிரதமராகப் பணியாற்றியுள்ளார்.
  • 1996 ஆம் ஆண்டில், பிரதமராகப் பதவியேற்ற அவரது முதல் பதவிக்காலம் 13 நாட்கள் மட்டுமே நீடித்தது.
  • அவரது இரண்டாவது பதவிக்காலம் ஆனது 1998 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பதின்மூன்று மாதங்கள் நீடித்தது.
  • 1999 முதல் 2004 ஆம் ஆண்டு வரையிலான அவரது மூன்றாவது பதவிக் காலம் முழுவதும் அவர் பதவியில் இருந்தார்.
  • 2015 ஆம் ஆண்டில் அவருக்கு இந்தியாவின் மிக உயரியக் குடிமை விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 

Arumugam c January 04, 2025

V good information

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்