TNPSC Thervupettagam

நல்லாட்சி வாரம் 2022

December 24 , 2022 609 days 298 0
  • மத்தியப் பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், 2022 ஆம் ஆண்டிற்கான இந்திய நல்லாட்சி வாரத்திற்கான கொண்டாட்டங்களை (டிசம்பர் 19-25 வரை) புது டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தொடங்கி வைத்தார்.
  • முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாளை நினைவு கூரும் வகையில், “பிரஷாசன் கோன் கி ஓரே” என்ற ஐந்து நாள் அளவிலான தேசியப் பிரச்சாரத்தையும் அந்த அமைச்சர் தொடங்கி வைத்தார்.
  • இந்தியாவின் முன்னாள் பிரதமர், பாரத ரத்னா விருது பெற்ற மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் நினைவாக, நல்லாட்சி தினம் (டிசம்பர் 25) மற்றும் நல்லாட்சி வாரம் ஆகியவை கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்