நல்லிணக்க தினம் அல்லது சத்பவனா திவாஸ் - ஆகஸ்ட் 20
August 26 , 2024
89 days
75
- இந்தியாவின் அனைத்து குடிமக்கள் மத்தியில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் பெரும் நல்லெண்ணத்தினை மேம்படுத்துவதற்காக இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
- இது இந்தியாவின் இளம் பிரதமரான இராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக அனுசரிக்கப்படுகிறது.
- அவர் தனது முன்னோக்குச் சிந்தனை மற்றும் நவீன அணுகுமுறைக்காகப் பிரபலமாக அறியப்பட்டார்.
- 1984 முதல் 1991 ஆம் ஆண்டு வரையில் அவர் இந்தியாவின் ஆறாவது பிரதமராக பணி ஆற்றினார்.
Post Views:
75