TNPSC Thervupettagam

நவீன ஜன்னல் தயாரிப்புப் பொருள்

May 30 , 2021 1185 days 667 0
  • அசாமில் உள்ள குவாஹத்தியின் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது கட்டிடத்தின் தட்பவெட்பத்தைத் தன்னிச்சையாக கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு நவீன ஜன்னல் தயாரிக்கும் பொருள் ஒன்றினை உருவாக்கியுள்ளது.
  • இந்தப் பொருளிற்கு மின்னழுத்தம் வழங்கப்படும் போது அதனுள் பாயும் வெப்பம் மற்றும் ஒளியின் அளவை இந்தப் பொருளானது திறம்பட கட்டுப்படுத்துகிறது.
  • எனவே செயல்திறன்மிக்க தன்னிச்சையான தட்பவெட்பக் கட்டுப்பாடுகளை உருவாக்க இது உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்