TNPSC Thervupettagam

நாகசாகி தினம் 2023 – ஆகஸ்ட் 09

August 11 , 2023 377 days 171 0
  • ஜப்பானில் நடந்த இரண்டாவது அணுகுண்டுத் தாக்குதலின் பயங்கர நிகழ்வினை இந்தத் தினம் குறிக்கிறது.
  • 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 09 ஆம் தேதியன்று, ஜப்பானின் நாகசாகி என்ற பகுதியில் அமெரிக்கா  ‘ஃபேட் மேன்’  எனப்படும் இரண்டாவது அணுகுண்டினை வீசியது.
  • ஹிரோஷிமா குண்டுவெடிப்புக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடத்தப் பட்டது.
  • நாகசாகி மீதான அணுகுண்டுத் தாக்குதலுக்கு புளூட்டோனியம் குண்டு என்பது பயன்படுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்