TNPSC Thervupettagam

நாகசாகி தினம் - ஆகஸ்ட் 09

August 11 , 2024 105 days 142 0
  • 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 09 ஆம் தேதியன்று, நாகசாகி மீது அமெரிக்கா "ஃபேட் மேன்" என்ற இரண்டாவது அணுகுண்டினை வீசியது.
  • இந்த நிகழ்வு ஆனது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று ஜப்பான் நாடு சரணடைய வழி வகுத்தது, இதனால் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.
  • இந்த நாள் ஆனது இந்த குண்டு வீச்சினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூர்வது மற்றும் அமைதி மற்றும் அணு ஆயுதக் குறைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அணு ஆயுதப் போரின் பேரழிவு விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இது ஒரு முக்கியமான வாய்ப்பாக விளங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்