TNPSC Thervupettagam

நாகசாகி தினம் – ஆகஸ்ட் 09

August 11 , 2021 1114 days 404 0
  • ஜப்பான் நாடானது ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 09 ஆம் தேதியினை நாகசாகி தினமாக நினைவு கூர்கிறது.
  • 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 09 அன்று அமெரிக்க இராணுவம் ஜப்பானின் நாகசாகி நகர் மீது அணுகுண்டினை வீசியது.
  • இதற்கு “Fat - man” என்று குறியீட்டுப் பெயரிடப்பட்டது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்