TNPSC Thervupettagam

நாகசாகி தினம் – ஆகஸ்ட் 09

August 12 , 2019 1934 days 632 0
  • இரண்டாம் உலகப் போரின் முடிவில் அமெரிக்கப் போர் விமானமான பாக்ஸ்காரானது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 09 அன்று ஜப்பானின் நாகசாகி நகரம் மீது புளூட்டோனியம் அணுகுண்டை (ஃபேட்மேன்) வீசியது.
  • நாகசாகி குண்டு வெடிப்பு மற்றும் சோவியத் ஒன்றியத்தின் போர் அறிவிப்பின் ஆறு நாட்களுக்குப் பின்னர் ஆகஸ்ட் 15 அன்று ஜப்பான் நேச நாடுகளிடம் சரணடைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்