TNPSC Thervupettagam

நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி

March 9 , 2020 1779 days 675 0
  • நாகப்பட்டினம் அருகே ஓரத்தூரில் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரிக்குத் தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
  • தனது உரையின் போது, நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரிப்பதன் மூலம் மயிலாடுதுறையை அதன் தலைமையகமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக முதல்வர் கூறினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்