TNPSC Thervupettagam

நாகாலாந்தின் பானோவ் ஜெ ஜமீர் ஆணையம்

July 28 , 2019 1821 days 641 0
  • நாகாலாந்தின் பூர்வகுடி மக்களின் பதிவேட்டை (Register of Indigenous Inhabitants of Nagaland - RIIN) உருவாக்குவதற்கான முறைகளை வடிவமைப்பதற்கு ஒரு ஆணையத்தை நாகாலாந்து அரசு அமைத்துள்ளது.
  • இக்குழுவானது ஓய்வுபெற்ற தலைமைச் செயலாளரான பானோவ் ஜெ ஜமீர் என்பவரின் தலைமையில் செயல்படவிருக்கின்றது.
  • இது தகுதி நிலை, அடையாளச் சான்றிதழ்களாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஆவணங்கள் மற்றும் RIINஐ செயல்படுத்துதல் தொடர்பான பிற பிரச்சனைகள் ஆகியவை குறித்துப் பரிந்துரைக்கும்.

இதுபற்றி

  • RIIN என்பது நாகாலாந்து மாநிலத்தில் உள்ள அனைத்துப் பூர்வகுடி மக்களின் பதிவேடாகும். இது தகுதியற்ற நபர்களை நீக்குகின்றது.
  • நாகாலாந்து ஒரு முழு மாநிலமாக உருவாகிய தினமான 1963 ஆம் ஆண்டு டிசம்பர் 01 ஆம் தேதிக்கு முன்னர் நாகாலாந்தில் குடியேறிய மக்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப் படவிருக்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்