TNPSC Thervupettagam

நாகாலாந்து மாநில தினம் 2023 – டிசம்பர் 01

December 3 , 2023 230 days 170 0
  • நாகாலாந்து மாநிலம் தனது 61வது மாநில தினத்தை 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 01 ஆம் தேதியன்று கோலாகலமாகக் கொண்டாடியது.
  • இது நாகா மாநிலத்தவர்களின் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
  • இது 1963 ஆம் ஆண்டில் இந்திய ஒன்றியத்தின் 16வது மாநிலமாக மாறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்