TNPSC Thervupettagam

நாங்கிரேம் நடனத் திருவிழா

November 21 , 2018 2069 days 553 0
  • 2018 ஆம் ஆண்டு நவம்பர் 11 மற்றும் 12 தேதிகளில் மேகாலயாவில் உள்ள காசி மலைக் குன்றுகளில் உள்ள மக்களால் நாங்கிரேம் நடனத் திருவிழா கொண்டாடப்பட்டது.
  • வருடத்திற்கு ஒருமுறை அனுசரிக்கப்படுகின்ற இத்திருவிழாவில் மக்கள் நல்ல அறுவடை, அமைதி மற்றும் சமூகத்தின் வளமை ஆகியவற்றுக்காக வேண்டிக் கொள்கின்றனர்.
  • காசி பகுதியின் பூர்வகுடிப் பழங்குடியினரின் துணைப் பழங்குடி வகையான ஹிமா கையிரிம் என்ற பிரிவின் ஆண் மக்களால் ‘கா ஷாத் மஸ்தே’ எனப் பெயரிடப்பட்ட ஒரு விந்தையான நடனம் இத்திருவிழாவில் ஆடப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்