TNPSC Thervupettagam

நாசா விண்வெளி வீரர்கள்

August 5 , 2020 1484 days 628 0
  • பாப் பென்கென் மற்றும் டவுக் ஹர்லே ஆகிய இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 21 மணி நேர பயணத்தைத் தொடர்ந்து பூமிக்கு வெற்றிகரமாகத் திரும்பியுள்ளனர்.
  • இந்த விண்வெளி வீரர்கள் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விமான நிலையத்திலிருந்து எலோன் மஸ்கின் நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நாசாவினால் விண்ணிற்குச் செலுத்தப் பட்டனர்.
  • இந்த வெற்றிகரமான தரையிறக்கத்தின் மூலம் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது இந்த வெற்றியைப் பெற்ற முதலாவது தனியார் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்