நாசாவின் விண்வெளி வீரர்களின் சுகாதாரம் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுச் சுற்று (CHAPEA) திட்டம் ஆனது, விண்வெளி ஆய்வாளர்கள் செவ்வாய்க் கிரகத்தில் எதிர் கொள்ளும் சவால்கள் குறித்து புரிந்து கொள்வதற்காக திட்டமிடப்பட்ட மூன்று மாதிரி அமைப்புகளில் முதலாவது அமைப்பாகும்.
முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட காற்று புகாத வகையிலான செவ்வாய்க் கிரக மாதிரி அமைப்பு வாழ்விடம் ஆனது "மார்ஸ் டூன் ஆல்பா" என அழைக்கப்படுகிறது.
முதல் CHAPEA ஆய்வுக் கல அமைப்பானது ஊட்டச்சத்து மீது கவனம் செலுத்துகிறது.
அடுத்த இரண்டு ஆய்வுக் கலங்கள் ஆனது 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நாசா நிறுவனமானது, 2030 ஆம் ஆண்டுகளில் செவ்வாய்க் கிரகத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்ப உள்ளது.