TNPSC Thervupettagam

நாசாவின் TDRS-M செயற்கைக்கோள்

August 20 , 2017 2685 days 998 0
  • நாசா ஆகஸ்ட் 18 அன்று , அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களின் தொடரில் மூன்றாவது மற்றும் இறுதியான செயற்கைக்கோளினை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிறுத்தியது.
  • TDRS-M என்று பெயரிடப்பட்டு இருக்கும் இந்த செயற்கைக் கோள், நாசாவின் விண்வெளி பிணையத்தில் ஒரு பகுதியாக செயல்படும். சர்வதேச விண்வெளி நிலையம், நாசாவின் ஹப்பல் விண்வெளி தொலைநோக்கி மற்றும் பிற விண்கலங்களுக்கு அதிவேக தரவுத் தொடர்பு மற்றும் இதர சேவைகளை வழங்கும் .
  • TDRS-M இன் முன்னோடிகளான, TDRS-K மற்றும் TDRS-L ஆகியவை முறையே ஜனவரி 2013 மற்றும் ஜனவரி 2014 இன் பொழுது, அட்லஸ் V ராக்கெட்டுகளின் மூலமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்