TNPSC Thervupettagam
March 5 , 2025 28 days 79 0
  • நாசாவின் சந்திர வழிகாட்டி (Trailblazer) கருவியானது புவியில் உள்ள சில கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் தகவல் தொடர்பினை இழந்துள்ளது.
  • சந்திர டிரெயில்பிளேசர் ஆனது, நிலவின் மேற்பரப்பில் நீரின் மிகுதி மற்றும் பரவல் பற்றிய நமது புரிதலை விரிவுபடுத்தும் நோக்கம் கொண்டு அனுப்பப் பட்ட ஒரு சிறிய செயற்கைக்கோள் ஆகும்.
  • இந்த விண்கலம் ஆனது, உயர் தெளிவுத்திறன் கொண்ட வரைபடங்களை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது என்பதோடு இது நிலவில் தண்ணீர் எங்கு, எந்த வடிவத்தில், எந்த அளவில் உள்ளது என்பதை தீர்மானிக்க உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்