நாசாவின் டிராகன் ப்ளை விண்கலம்
July 1 , 2019
1975 days
693
- நாசாவானது சனிக் கோளின் மிகப்பெரிய நிலவான டைட்டனுக்கு ஆளில்லா விமானத்தையொத்த குவாட்கார்பர் (நான்கு சுழலிகள் உதவியுடன் உந்தப்படும் வானூர்தி) ஒன்றை அனுப்பப் போவதாக அறிவித்துள்ளது.
- இந்த டிராகன் ப்ளை விண்கலம் 2026 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்படுவதற்குத் திட்டமிடப் பட்டுள்ளது.
- இது 2034 ஆம் ஆண்டில் டைட்டனைச் சென்றடையும்.
Post Views:
693