TNPSC Thervupettagam

நாசாவின் நான்கு புதிய விண்வெளி வீரர்கள்

April 13 , 2023 465 days 219 0
  • 50 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு, ஆர்ட்டெமிஸ்-2 என்பதன் மூலம் மனித குலத்தை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்ல உள்ள நான்கு விண்வெளி வீரர்களின் பெயர்களை நாசா வெளியிட்டுள்ளது.
  • கிறிஸ்டினா கோச் இந்தச் சந்திரப் பயணத்திற்கு நியமிக்கப் பட்டுள்ள முதல் பெண் விண்வெளி வீராங்கனை ஆவார்.
  • இதில் விக்டர் க்ளோவர் முதல் கருப்பின விண்வெளி வீரர் ஆவார்.
  • இதில் மற்ற இரண்டு விண்வெளி வீரர்கள் ரீட் வைஸ்மேன் மற்றும் ஜெர்மி ஹேன்சன் ஆகியோர் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்