TNPSC Thervupettagam

நாசாவின் லேசர் தகவல் தொடர்பு பரிமாற்றச் செயல்விளக்கம்

November 26 , 2021 1004 days 465 0
  • நாசா நிறுவனமானது விண்வெளியில் லேசர் தகவல்தொடர்பு பரிமாற்றச் செயல் விளக்கத்தினைப் பரிசோதிக்க உள்ளது.
  • விண்வெளி சார்ந்த தகவல்தொடர்புகளை மிக விரைவாக்கும் நோக்கத்துடன் இந்த முயற்சியானது மேற்கொள்ளப்பட உள்ளது.
  • இது அமெரிக்காவின் ஃபுளோரிடாவிலுள்ள கேப் கேனவெரல் என்ற விண்வெளித் தளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்