TNPSC Thervupettagam

நாசிசத்திற்கு எதிரான வெற்றி

June 27 , 2020 1521 days 544 0
  • இந்திய ஆயுதப் படைகளின் முப்படைப் பிரிவானது மாஸ்கோவின் சிவப்புச் சதுக்கத்தில் நடைபெற்ற இரஷ்ய தின அணிவகுப்பில் பங்கேற்றுள்ளது.
  • இந்த ஆண்டானது 2வது உலகப் போரின் போது 1945 ஆம் ஆண்டில் நாசி ஜெர்மனிக்கு எதிராக பெற்ற வெற்றியின் 75வது ஆண்டு தினத்தைக் குறிக்கின்றது.
  • இத்தின அணிவகுப்பில் நேரடியாகக் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களில் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங்கும் ஒருவராவார்.
  • இந்தியா முதன்முறையாக 2015 ஆம் ஆண்டில் ரஷ்யா அணிவகுப்பில் கலந்து கொண்டது.
  • ஆனால் அப்பொழுது இந்த அணிவகுப்பில் இந்தியத் தரைப்படை இராணுவம் மட்டுமே கலந்து கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்