TNPSC Thervupettagam

நாடாளுமன்ற அமைப்பு முறைக்கான சர்வதேச நாள் - ஜூன் 30

June 30 , 2021 1156 days 321 0
  • பாராளுமன்றங்கள் மற்றும் அரசாங்கத்தின் பாராளுமன்ற அமைப்புகள் உலகம் முழுவதும் உள்ள தனிநபர்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும் விதத்தை இந்த நாள் கொண்டாடுகிறது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானத்தின் மூலம் இந்த நாள் 2018 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தை (Inter-Parliamentary Union) உருவாக்கியதையும் இந்த நாள் நினைவில் கொள்கிறது.
  • நாடாளுமன்ற ஒன்றியமானது (Inter-Parliamentary Union) என்பது 1889 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்