TNPSC Thervupettagam

நாடு முழுவதும் ஆற்று மீன்கள் வளர்ப்புத் திட்டம்

October 13 , 2021 1047 days 553 0
  • இது ‘பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY - Pradhan Mantri Matsya Sampada Yojana) என்ற திட்டத்தின் கீழ் ஒரு சிறப்பு நடவடிக்கையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
  • ஹைதராபாத்தில் உள்ள தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியமானது இதற்கு ஒரு   தலைமை அமைப்பாகும்.
  • உத்தரப் பிரதேசத்துடன், ஒடிசா, உத்தரகாண்ட், திரிபுரா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களும் இதில் பங்கேற்கின்றன.
  • உத்தரப் பிரதேசத்தில் பிரிஜ்காட், டிக்ரி, மீரட், கர்முக்தேஷ்வர் மற்றும் பிஜ்னோர் ஆகிய 3 தளங்களில் 3 லட்சம் என்ற எண்ணிக்கையில் விரலளவு மீன்குஞ்சுகள் விடப் பட்டுள்ளன.
  • இது மீன் வளர்ப்பின் ஒரு வடிவமாக இருப்பதோடு அதில் ஒரு மீன் இனத்தின் எண்ணிக்கையானது (சாலமன் போன்றவை) குறிப்பிட்ட இடத்தில் வளர்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்