TNPSC Thervupettagam

நாடுகளுக்கிடையேயான சாம்பியன்சிப் போட்டிகள்

October 27 , 2021 997 days 449 0
  • 2022 ஆம் ஆண்டு தெற்காசியக் கூட்டமைப்பின் நாடுகளுக்கிடையேயான (கிராஸ் கன்ட்ரி) சாம்பியன்சிப் போட்டிகளானது நாகாலாந்தின் கொஹிமா நகரில் நடைபெற உள்ளது.
  • 56வது தேசிய கிராஸ்கன்ட்ரி சாம்பியன்சிப் போட்டிகளானது தெற்காசிய கூட்டமைப்பு கிராஸ் கன்ட்ரி சாம்பியன்சிப் போட்டிகளுடன்  இணைந்து நடத்தப் படும்.
  • நாகாலாந்தால் நடத்தப்படும் முதலாவது தேசிய அளவிலான தடகளப் போட்டிகள் இதுவேயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்