TNPSC Thervupettagam

நாட்டின் சிறந்த உயிரியல் பூங்கா

September 20 , 2022 669 days 414 0
  • மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங்கில் உள்ள பத்மஜா நாயுடு இமயமலை விலங்கியல் பூங்காவானது  நாட்டிலேயே சிறந்த உயிரியல் பூங்காவாக தேர்வு செய்யப் பட்டுள்ளது.
  • நாடு முழுவதும் சுமார் 150 உயிரியல் பூங்காக்கள் உள்ளன.
  • கொல்கத்தாவின் அலிப்பூர் விலங்கியல் பூங்கா நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.
  • இந்தப் பட்டியலில் சென்னையிலுள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
  • அதைத் தொடர்ந்து கர்நாடகாவின் மைசூரில் உள்ள ஸ்ரீ சாம்ராஜேந்திரா விலங்கியல் பூங்கா இடம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்