நாட்டின் மிகப்பெரிய மியாவாக்கி பூங்கா
November 12 , 2022
617 days
430
- நாட்டின் மிகப்பெரிய மியாவாக்கி நகர்ப்புற வனப்பகுதியானது, 18 ஏக்கர் பரப்பளவில் ஹைதராபாத்தில் உள்ள கவாகுடாவில் அமைந்துள்ளது.
- இது நாட்டின் மிகப்பெரிய மியாவாக்கி காடாக உள்ள நிலையில், அதைத் தொடர்ந்து குஜராத்தில் 14 ஏக்கர் பரப்பளவில் காணப் படுகின்ற ஒன்றும் உள்ளது.
- ஜப்பானியத் தாவரவியலாளரான அகிரா மியாவாக்கி என்பவரால் இந்த மியாவாக்கி முறையானது அறிமுகப்படுத்தப்பட்டது.
- இந்த முறையானது பூர்வீக உள்ளூர் தாவரங்களைக் கொண்டு அடர்ந்த, வேகமாக வளரும் காடுகளை உருவாக்க உதவுகிறது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/Picture1228.jpg)
Post Views:
430