TNPSC Thervupettagam

நாட்டு நலப் பனித் திட்ட தினம் – செப்டம்பர் 24

September 27 , 2020 1434 days 437 0
  • நாட்டு நலப் பணித் திட்டம் (NSS - National Service Scheme) என்பது மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படும் ஒரு பொது சேவைத் திட்டமாகும்.
  • இது சமுதாயச் சேவை வழங்குதலில் இளம் மாணவர்களுக்கு தனது அனுபவங்களை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நாட்டு நலப் பணித் திட்டமானது மகாத்மா காந்தியின் நூற்றாண்டு நினைவு தினத்தன்று, 1969 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • NSS என்பது இந்திய அரசின் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் ஒரு மத்தியத் துணைத் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்