நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) என்ற கருத்தானது மேஜர் ஜெனரல் ஜெகநாத் ராவ் போன்ஸ்லேவால் முன்மொழியப்பட்டது.
செப்டம்பர் 24, 1969 அன்று, NSS திட்டத்தின் தந்தை என்றழைக்கப்படும் அப்போதைய இந்தியாவின் கல்வி அமைச்சராக இருந்த டாக்டர் வி.கே. ஆர்.வி. ராவால் இது அறிமுகப் படுத்தப்பட்டது.
NSS அமைப்பின் குறிக்கோளுரை “Not Me but You” என்பதாகும்.