TNPSC Thervupettagam

நாணய மாற்று ஒப்பந்தம் (Swap Agreement)

July 27 , 2020 1585 days 662 0
  • 2022 நவம்பர் வரையில் இலங்கைக்கு 400 மில்லியன் டாலர் அளவிற்கு நாணய மாற்று வசதிக்கு ரிசர்வ் வங்கியானது சமீபத்தில் ஒப்புக் கொண்டுள்ளது.
  • இது சார்க் நாணய மாற்றுக் கட்டமைப்பின் கீழ் நீட்டிக்கப் பட்டுள்ளது.
  • தற்போதைய சார்க் நாணய மாற்று ஒப்பந்தம் 2019 டிசம்பரில் கையெழுத்தானது.
  • இந்த ஒப்பந்தம் 2022 வரை நீடிக்கும்.
  • இரு நாடுகளுக்கும் இடையிலான நாணய மாற்றம் என்பது முன்னரே தீர்மானிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் நாணயங்களைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு ஒப்பந்தமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்