TNPSC Thervupettagam
April 28 , 2020 1552 days 623 0
  • உலக சாம்பியனான P.V. சிந்து என்பவர் “நான் ஒரு பூப்பந்தாட்ட வீரர்”  என்ற பிரச்சாரத்தின் தூதராக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • இந்தப் பிரச்சாரமானது, “பூப்பந்தாட்டத்திற்கான உலகக் கூட்டமைப்பினால்” தொடங்கப் பட்டுள்ளது.
  • P.V. சிந்துவைத் தவிர, இதில் இதர தூதுவர்களும் உள்ளனர்.
  • உலகப் பூப்பந்துச் சாம்பியனான முதலாவது இந்தியர் P.V. சிந்து ஆவார்.
  • கனடாவின் மிச்சலி லி, சீனாவின் ஹவங் யா குயோங் மற்றும் செங் சி வெய், ஜெர்மனியின் வலேஸ்கா நோபளாச், ஹாங் காங்கின் சன் ஹோ யென் ஆகியோர் இதன் மற்ற தூதுவர்களாவர். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்