TNPSC Thervupettagam

நான்காவது தொழில் புரட்சி தாக்க அறிக்கை

February 23 , 2025 11 hrs 0 min 19 0
  • உலகப் பொருளாதார மன்றம் (WEF) ஆனது, நான்காவது தொழிற்புரட்சி வலை அமைப்புக்கான மையத்தின் 2023-2024 ஆம் ஆண்டு தாக்க அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
  • அறிவார்ந்த வயது, வேளாண்மை, சுகாதாரம் மற்றும் உயிரி தொழில்நுட்பம் மற்றும் ஆற்றல் மாற்றம் போன்ற பகுதிகளில், ஆராய்ச்சி மற்றும் தாக்கத்தை உருவாக்குவது குறித்து இந்த அறிக்கை கவனம் செலுத்துகிறது.
  • தெலங்கானாவில் 7,000 மிளகாய் பயிரிடும் விவசாயிகளின் சாகு பாகு சோதனைத் திட்டமானது இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இது இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்பு வழங்குவதற்கு ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துவது மற்றும் புத்தாக்கங்களைக் கொண்டு உலகளாவியச் சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது போன்ற குறிப்பிடத்தக்க முன்னெடுப்புகளையும் எடுத்துக் காட்டுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்