TNPSC Thervupettagam

நான்காவது பாலின சாம்வாத்

October 1 , 2023 295 days 251 0
  • இது தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா-தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டம் (DAY-NRLM) மற்றும் பாலினச் சமத்துவ மேம்பாட்டு நிறுவனம் (IWWAGE) ஆகியவற்றின் கூட்டு முன்னெடுப்பாகும்.
  • இந்தியாவில் DAY-NRLM திட்டத்தின் பாலினத்தை மையமாகக் கொண்டு மேற் கொள்ளப் படும் முன்னெடுப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதை இந்த தளம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது குறிப்பாக மாநிலங்கள் மற்றும் சுய உதவிக் குழு (SHG) உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்