TNPSC Thervupettagam

நான்காவது மின்துறை ஊழியர்கள் தினம்

March 11 , 2024 131 days 148 0
  • மின்சார அமைச்சகத்தின்  கீழ் இயங்கும் மத்திய மின்சார ஆணையம் (CEA) ஆனது, நான்காவது மின்துறை ஊழியர்கள் தினத்தினை (‘லைன்மேன் திவாஸ்’) வெகுவாக கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
  • மின்கம்பிகளை பழுது பார்த்து பேணிக் காக்கும் மின்துறை ஊழியர்கள் மற்றும் செயல்பாட்டு தளப் பராமரிப்புப் பணியாளர்களின் ஆகியோரின் அயராத தொழில் ஈடுபாடு மற்றும் சேவையை அங்கீகரிக்கும் வகையில் இந்தத் தினம் கொண்டாடப் படுகிறது.
  • நான்காவது மின்துறை ஊழியர்கள் தினத்தின் கருத்துரு, ‘சேவா, சுரக்ஷா, ஸ்வாபிமான்’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்