TNPSC Thervupettagam

நான்கு புதிய மின்னணு உற்பத்தி மையங்கள்

October 30 , 2019 1909 days 810 0
  • தமிழ்நாடு அரசு 2023ம் ஆண்டிற்குள்ளாக சென்னை,  திருவள்ளூர், ஓசூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் பசுமை வழியிலான (கிரீன்பீல்ட்) மின்னணு உற்பத்தி மையங்களை உருவாக்குவதற்கான திட்டங்களை அறிவித்திருக்கின்றது.
  • மேலும் தமிழ்நாடு அரசு ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடம் ஆகிய இடங்களில் ஏற்கனவே இருக்கும் உற்பத்தி மையங்களை (பிரவுன்பீல்ட்) மேம்படுத்திடவும் கோவைப் பகுதியில் உள்ள இந்திய மின்னணுத் தொழிற்சாலை அமைப்பின் ஒரு தொழிற்துறைப் பூங்காவை மேம்படுத்திடவும் திட்டம் தீட்டியிருக்கின்றது.
  • மத்திய அரசு இத்திட்டங்களுக்கான நிதியுதவியை தேசிய மின்னணுக் கொள்கையின் கீழ் அளிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்