TNPSC Thervupettagam

நாமக்கல் மருத்துவக் கல்லூரி

March 6 , 2020 1782 days 595 0
  • தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி மார்ச் 5 ஆம் தேதியன்று நாமக்கலில் அமைய இருக்கும் ஒரு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.
  • மொத்த இடங்களில் 85 சதவீத இடங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படவுள்ளன. மீதமுள்ள இடங்கள் விதிப்படி அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் வரும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்