TNPSC Thervupettagam

நாமசூத்ரா மற்றும் மட்டுவா சமூக நல வாரியம்

November 16 , 2018 2074 days 593 0
  • மட்டுவா மற்றும் நாமசூத்ரா சமூகத்தினருக்கான மேம்பாட்டு வாரியத்தினை அமைக்க மேற்கு வங்காள அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
  • இந்த வாரியங்களிள் பெயர்களானது பின்வருமாறு உள்ளதாகும்.
    • மேற்கு வங்காள நாமசூத்ரா நலவாரியம்
    • மேற்கு வங்காள மட்டுவா நலவாரியம்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்